முக கவசம் தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

முக கவசம் தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

கொரோனா தொற்றினை தடுப்பதற்கு பயன்படுத்தும் முக கவசங்கள் 3 அடுக்குகளை கொண்டதாக காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஜெனிவா நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.