இலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய சற்று முன்னர் 27 பேருக்க கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 823 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
05 January 2025
இளநரையை அடியோடு விரட்டணுமா?இந்த ஒரு பொருள் போதும்
01 January 2025