பொது தேர்தல் 2020 - மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

பொது தேர்தல் 2020 - மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

மாத்தறை மாவட்டம் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 43260
ஐக்கிய மக்கள் சக்தி - 10410
தேசிய மக்கள் சக்தி - 7730
ஐக்கிய தேசிய கட்சி - 1125

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 88,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 65,518
செல்லுபடியான வாக்குகள் – 63,449
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,069