
மேயர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா ரோசி சேனாநாயக்க?
கொழும்பு மேயர் பதவியிலிருந்து ரோசி சேனாநாயக்கவை நீக்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகராட்சி மன்றத்தின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்தலின் முடிவுகள் வெளியாகியப்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025