பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்-பொது தேர்தல் 2020
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நான்காவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25850
ஐக்கிய மக்கள் சக்தி - 6105
தேசிய மக்கள் சக்தி - 1235
ஐக்கிய தேசிய கட்சி - 1224
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026