அதீத போதையால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; யாழில் சம்பவம்
போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று (9) பிற்பகல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.
இந்த மரணம் தொடர்பில் இன்று (10) கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026