இலங்கையில் நிறைவடைந்துள்ள பி.சி.ஆர்.சோதனைகளின் விபரம்

இலங்கையில் நிறைவடைந்துள்ள பி.சி.ஆர்.சோதனைகளின் விபரம்

இலங்கையில் இதுவரை 166737 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 880 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மையம் சுட்டிக்காட்டியுள்ளது.