கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமானதாக அவர் தெரிவித்தார்.