இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!

இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.1056 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.4634 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 405.9564 ரூபாவாகவும் மற்றும் கொள்வனவு விலை 391.6949 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி! | Dollar Value On The Rise In Sri Lanka

யூரோ ஒன்றின் விற்பனை விலை 348.3291 ரூபாவாகவும் கொள்வனவு விலை 334.9391 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (23) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்,

இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி! | Dollar Value On The Rise In Sri Lanka