புத்தாண்டு காலத்தில் இ.போ.ச ஈட்டிய வருமானம் குறித்து வெளியான தகவல்

புத்தாண்டு காலத்தில் இ.போ.ச ஈட்டிய வருமானம் குறித்து வெளியான தகவல்

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) 1300 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. 

இலங்கை போக்குவரத்து சபை இதனை அறிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் இ.போ.ச ஈட்டிய வருமானம் குறித்து வெளியான தகவல் | Income Earned By The S L T B During The New Year

இதன்படி ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 19 திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் பண்டிகைக் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டிய அதிகூடிய வருமானமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.