நன்றியினை தெரிவித்துள்ள ஜனாதிபதி

நன்றியினை தெரிவித்துள்ள ஜனாதிபதி

கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் அவர் இவ்வாறு நன்றியினை தெரிவித்துள்ளார்.