நாடாளுமன்ற தேர்தலுக்கான மொத்த வாக்களிப்பு 71 வீதமாக பதிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான மொத்த வாக்களிப்பு 71 வீதமாக பதிவு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு மொத்த வாக்களிப்பு 71 வீதமாக பதிவாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனை தெரிவித்துள்ளார்.