
9 நாடாளுமன்றிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்..!
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குறிய வாக்களிப்பு நடவடிக்கைள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 5 மணிக்கு நிறைவைடைந்துள்ளன.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 12985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
அதிகமான வாக்காளர்கள் பதிவான இடமான கம்பஹாவில் 1785964 பேர் வாக்களர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025