
இன்னும் சற்று நேரத்தில் நிறைவு
9வது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இன்று காலை 07 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாலை 2 மணியளவில் பல மாவட்டங்களில் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய சில மாவட்டங்களில் 50 வீத வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025