சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் வாக்களிப்பு நடவடிக்கைகள்...!

சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் வாக்களிப்பு நடவடிக்கைகள்...!

இடம்பெற்று வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு முறைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெவரல் அமைப்பின் பிரதான நிர்வாக அதிகாரி ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.