குடும்பத்தினருடன் வாக்களித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத வழிபாடுகளின் பின்னர் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
பொலனறுவையில் இன்று காலை தனது குடும்பத்தினருடன் மைத்திரிபால சிறிசேன வாக்களித்துள்ளார்.
இதன்போது அங்கிருந்த மக்களுடன் நற்புறவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026