வாக்களிப்பு நிலையத்தில் திடீரென உயிரிழந்த நபர்!
பொதுத் தேர்தலில் வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, பெக்கமக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026