கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் 92 ஆயிரத்து 264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றன.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024