
இன்றைய ராசிபலன் - 24.02.2025
மேஷம்: அசுவினி: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.பரணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் உதவியால் உங்கள் வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். உங்கள் செயல் லாபமாகும். நிதிநிலை உயரும்.
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் அனைத்திலும் அமைதி காப்பது நல்லது. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.ரோகிணி: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பமடையும். தேவையற்றப் பிரச்னை தேடிவரும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடை உண்டானாலும் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். முயற்சி லாபமடையும். வருமானம் அதிகரிக்கும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நன்மையடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்களால் உதவி உண்டாகும். வாழ்க்கைத் துணை உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பார்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.பூசம்: நீங்கள் நினைத்தது நடந்தேறும். மனத்தெளிவு பிறக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.ஆயில்யம் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
சிம்மம்: மகம்: எண்ணியது நிறைவேறும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். போராடி வெற்றி அடைவீர். எதிலும் கவனமாக செயல்படவும்.உத்திரம் 1: புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர். உறவினரால் லாபம் உண்டாகும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர்.
கன்னி: உத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.சித்திரை 1,2: நினைத்ததை செய்து முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வரவேண்டிய பணம் வரும்.
துலாம்: சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். ஆரோக்கியம் சீராகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.
விருச்சிகம்: விசாகம் 4: செயல் வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.
தனுசு: மூலம்: உற்சாகமான நாள். உங்கள் செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: மனக்குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
மகரம்: உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.திருவோணம்: பணிபுரியும் இடத்தில் பிரச்னை தேடி வரும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.
கும்பம்: அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். நண்பர்கள் துணையுடன் வேலைகளை முடிப்பீர்.சதயம்: நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். திடீர் வரவால் நெருக்கடி நீங்கும்.
மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். புதிய வாடிக்கையாளர் வருவர். கையில் பணம் புரளும்.