விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து வாக்களித்தார் ஜீவன் தொண்டமான்!

விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து வாக்களித்தார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் வாக்களித்துள்ளார்.

கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் இன்று(புதன்கிழமை) வாக்களித்துள்ளார்.

தனது வாக்கினை பதிவதற்கு முன்னர் அவர் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.