இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (7) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 302.8981 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.2414 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 377.9545 ரூபா மற்றும் கொள்வனவு விலை 364.5994 ரூபாவாகும்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka Feb 7யூரோ ஒன்றின் விற்பனை விலை 315.9779 ரூபா எனவும் கொள்வனவு விலை 304.1295 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்,

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka Feb 7