இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் 3.682 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Lubricant Prices Are Slightly Lower Todayஉலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.