புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது.

இதன்போது, 2025 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. 

GalleryGalleryGalleryGalleryGallery