தடம் புரண்ட தொடரூந்து
தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக கடலோர தொடரூந்து சேவை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.
கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026