தமிழர் பகுதியொன்றில் கடலில் மூழ்கிய 2 பிள்ளைகள் உட்பட மூவர்!

தமிழர் பகுதியொன்றில் கடலில் மூழ்கிய 2 பிள்ளைகள் உட்பட மூவர்!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கடற்பகுதி ஒன்றில் 2 பிள்ளைகள் மற்றும் நபரொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் திருக்கோவில் சங்கமன்கந்த கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியொன்றில் கடலில் மூழ்கிய 2 பிள்ளைகள் உட்பட மூவர்! | Ampara Thirukkovil 2 Children Drowned In The Sea

இதனையடுத்து காணாமல் போன மூவரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.