நாட்டில் இன்று நிலவும் சீரான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026