இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 300 ரூபாய் 98 சதமாகவும்  உள்ளது.

அத்துடன் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபாய் 60 சதம், விற்பனை பெறுமதி 378 ரூபா 89 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 3 சதம், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 78 சதம்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka December24

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 21 சதம், விற்பனை பெறுமதி 337 ரூபாய் 79 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 78 சதம், விற்பனை பெறுமதி 210 ரூபாய் 66 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 14 சதம், விற்பனை பெறுமதி 189 ரூபாய் 74 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 32 சதம், விற்பனை பெறுமதி 223 ரூபாய் 37 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 92 சதம் ஆகவு உள்ளது.