இன்று இடம்பெற்ற கோர விபத்து..!

இன்று இடம்பெற்ற கோர விபத்து..!

மாத்தறை - அபறுக்க பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்து கொண்டிருந்த பேருந்து, சிற்றூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.