பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding The Opening Of Schools

அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் நிறைவடையும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.