கானாவிலிருந்து கிளிநொச்சி வந்தவருக்கு மலேரியா

கானாவிலிருந்து கிளிநொச்சி வந்தவருக்கு மலேரியா

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.

கானாவிலிருந்து கிளிநொச்சி வந்தவருக்கு மலேரியா | Returned To Kilinochchi From Ghana Has Malaria

ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.