முல்லைத்தீவில் 103 பயணிகளுடன் கரையொதுங்கிய வெளிநாட்டு படகால் பரபரப்பு; பலர் மயக்கம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. அந்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

முல்லைத்தீவில் 103 பயணிகளுடன் கரையொதுங்கிய வெளிநாட்டு படகால் பரபரப்பு; பலர் மயக்கம்! | Foreign Boa 103 Passengers Stranded In Mullaitivu

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் 103 பயணிகளுடன் கரையொதுங்கிய வெளிநாட்டு படகால் பரபரப்பு; பலர் மயக்கம்! | Foreign Boa 103 Passengers Stranded In Mullaitivu

படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கியுள்ளனர். அதேவேளை படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 