தங்க விலையில் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (09.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 770,159 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,910 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் மாற்றம் : நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Gold Price Sri Lanka Gold Range Gold Market22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.