சற்று முன்னர் வெளியான செய்தி

சற்று முன்னர் வெளியான செய்தி

இலங்கையில் மற்றும் ஓர் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2824 பேராக பதிவாகியுள்ளது.