தமிழர் பகுதியில் சோகம்; மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு

தமிழர் பகுதியில் சோகம்; மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு

மன்னார் பகுதியில் மூன்றுபிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்றுகாலை (6) விபரீதமுடிவால்உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் ச - நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

தமிழர் பகுதியில் சோகம்; மூன்று பிள்ளைகளின் தந்தை விபரீத முடிவு | Father Of Three Children Hangs Himself To Deathகடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  , உயிரிழப்புக்கான  காரணம் வெளியாகாத நிலையில்  மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.