லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் தற்போது நிலவிவரும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! | Laugfs Gas Shortage About Minister Wasanthaநாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.