வவுனியா ஏ9 வீதி ஊடான போக்குவரத்து தடை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுகின்றது.
இதன் காரணமாக கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026