அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!
நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்மானம் உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 70,000 மெற்றிக்தொன் நாட்டரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026