48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்
நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெய்துவரும் அடைமழையல் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக திம்புலாகல, கந்தளாய், கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனத..
29 August 2026
-
(70)
வடக்கின் பல பகுதிகளில் இன்று உச்சம்..
29 August 2026
-
(71)
கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொ..
28 August 2026
-
(145)
இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை..
26 August 2026
-
(176)
தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும்..
26 August 2026
-
(146)
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி..
26 August 2026
-
(100)
தொடர்புடைய செய்திகள்
நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனத்தால் போக்குவரத..
29 August 2026
வடக்கின் பல பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூர..
29 August 2026
கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து..
28 August 2026
இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயண..
26 August 2026
தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் பெற்றோல் மற்றும..
26 August 2026
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி - சாரதி கைது
26 August 2026
முதன்மை செய்திகள்
நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனத..
29 August 2026
நேபாளம் - சீன எல்லை வௌ்ளப்பெருக்கு..
29 August 2026
வடக்கின் பல பகுதிகளில் இன்று உச்சம்..
29 August 2026
இன்றைய ராசி பலன் 29 ஆகஸ்ட் 2026
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர..
28 August 2026
சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில்..
28 August 2026