நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (26.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 787,633 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 222,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Today World Market Gold Price Chart In Srilanka22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,320 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 194,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.