யாழ்ப்பாணம் மாவட்டம் - கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
- தேசிய மக்கள் சக்தி (NPP)- 9,570 வாக்குகள்
- இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 4,047 வாக்குகள்
- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 3,025 வாக்குகள்
- சுயேட்சைக் குழு 17 (IND17-10)- 2,743 வாக்குகள்
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,679 வாக்குகள்
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026