காதலன் கைவிட்டதால் ஆசிரியை விபரீத முடிவு
காதலன் கைவிட்டதால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது,
இந்த சம்பவம் இன்று (12) மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு..
19 November 2026
-
(69)
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச்..
19 November 2026
-
(91)
கொழும்பில் அவசரமாக தரைஇறக்கப்பட்ட ப..
18 November 2026
-
(104)
இந்தியாவிற்கு கடத்தவிருந்த கிலோ கணக..
18 November 2026
-
(202)
நாட்டை விட்டு வெளியேறிய 500 பொறியிய..
18 November 2026
-
(139)
கிரிஷ் வழக்கில் நாமலுக்கு வழங்கப்பட..
18 November 2026
-
(105)
தொடர்புடைய செய்திகள்
ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை
19 November 2026
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர..
19 November 2026
கொழும்பில் அவசரமாக தரைஇறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வே..
18 November 2026
இந்தியாவிற்கு கடத்தவிருந்த கிலோ கணக்கான தங்கத்தை ம..
18 November 2026
நாட்டை விட்டு வெளியேறிய 500 பொறியியலாளர்கள்
18 November 2026
கிரிஷ் வழக்கில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இரத்து
18 November 2026
முதன்மை செய்திகள்
மும்பை நிகழ்ச்சியில் மின்னும் சச்சி..
19 November 2026
உக்ரைனில் பிரெஞ்சுப் படைகள்! ரஷ்யாவ..
19 November 2026
ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு..
19 November 2026
கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச்..
19 November 2026
தாயை சிறைக்கு அனுப்பி வைத்த விமலின்..
19 November 2026
முகக்கவசம் அணியுங்கள்...! யாழ் மக்க..
19 November 2026