யாழில் கோவில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி!
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, சிட்டிவேரம் ஆலயத்தில் திருடியதாகக் கூறப்படும் ஒருவரை ஆலய பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேற்படி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை (21) இரவு திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலே இவ்வாறு திருடப்பட்டது.

ஆலயஉண்டியலை திருடிக்கொண்டு இச்சந்தேக நபர் தப்பியோடிய போது பின் தொடர்ந்து சென்ற ஆலய பாதுகாவலர்கள் இவரை மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026
-
(613)
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்ப..
23 July 2026
-
(149)
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயி..
23 July 2026
-
(262)
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
-
(293)
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
19 July 2026
-
(278)
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
19 July 2026
-
(269)
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
24 July 2026
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு..
23 July 2026
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
23 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
20 July 2026
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்கள..
19 July 2026
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீ..
19 July 2026
முதன்மை செய்திகள்
AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வ..
24 July 2026
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு ப..
24 July 2026
பிக்பாஸ் 9 அரோராவா இது!! கிளாமர் லு..
24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026