இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி!

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி!

இலங்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 3 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி! | The Value Of The Dollar In Sri Lanka Today

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 74 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 1 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 336 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 1 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 73 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 17 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 72 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 40 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 2 சதஆகவும் பதிவாகியுள்ளது.