
வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கபட்ட தம்பதி!
வெலிபென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.