யாழில் பெண் வங்கி அதிகாரியின் மோசமான நடத்தை... வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

யாழில் பெண் வங்கி அதிகாரியின் மோசமான நடத்தை... வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வங்கியொன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன் மிகக் கேவலமான தவறான நடத்தையில் ஈடுபட்டுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதுலை எல்லே பகுதியில் உள்ள சுற்றுலா பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்த யாழைச் சேர்ந்த வர்த்தகர்கள் என்ற போர்வையில் இயங்கும் பணக்காரக் காவாலிக் கும்பலைச் சேர்ந்த 7 பேர் வாகனம் ஒன்றில் குறித்த பெண் அதிகாரி மற்றும் குறித்த வங்கியின் தென்பகுதியைச் சேர்ந்த கிளைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார்கள்.

யாழில் பெண் வங்கி அதிகாரியின் மோசமான நடத்தை... வெளியான அதிர்ச்சி தகவல்கள்! | Misbehavior Of Female Bank Officer In Jaffna

அங்கு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த 7 பேருடனும் தவறான நடத்தையில் மாறி மாறி ஈடுபட்டு அவற்றை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

போதை மயக்கத்தில் அந்த காணொளிக் காட்சிகளை சிங்கள வங்கி ஊழியரான பெண்ணொருவர் தனது ரிக்ரொக் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அந்தக் காட்சிகள் சில தவறான சில சிங்கள சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

யாழில் பெண் வங்கி அதிகாரியின் மோசமான நடத்தை... வெளியான அதிர்ச்சி தகவல்கள்! | Misbehavior Of Female Bank Officer In Jaffna

குறித்த காட்சியில் நிர்வாண நிலையில் மிகக் கேவலமான செயற்பாட்டை செய்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வங்கி அதிகாரி என தெரியவருகின்றது.

குறித்த காட்சிகள் தற்போது பெண் வங்கி ஊழியர் மற்றும் சமூகவலைத்தளங்களில் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆனால் தவறான சமூக வலைதளம் ஒன்றில் அக் காட்சிகள் தற்போதும் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

யாழில் பெண் வங்கி அதிகாரியின் மோசமான நடத்தை... வெளியான அதிர்ச்சி தகவல்கள்! | Misbehavior Of Female Bank Officer In Jaffnaயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குறித்த வங்கியின் 37 வயதான பெண் அதிகாரி நீண்டகாலம் கொழும்பில் வாழ்ந்து வந்தவர் என்பதுடன் திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்களின் முதலாளிகளின் பிள்ளைகள் தற்போது குழுக்களாக செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டு வருவதாகவும், பொலிஸாரின் செல்வாக்குடன் பலரை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.