லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

உள்நாட்டு லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு லாஃப்ஸ் நிறுவனம் இன்று (4) இதனைத் தெரிவித்துள்ளது.