லிட்ரோ நிறுவன தலைவர் இராஜிநாமா
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
தனது இராஜிநாமாவை அவர் கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை , டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
04 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026