மேல்மாகாண ஆளுநர் இராஜினாமா

மேல்மாகாண ஆளுநர் இராஜினாமா

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.