புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்

புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24.09.2024) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.