ரணில் விக்கிரமசிங்க எடுத்த அதிரடி முடிவு

ரணில் விக்கிரமசிங்க எடுத்த அதிரடி முடிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கப் போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க , தீர்மானித்துள்ளதாகவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க எடுத்த அதிரடி முடிவு | Ranil Will Not Contest The General Election